

Sri Venkateshwara Nagar
Just 850 Meters from Kanchi - Cheyyar Road
DTCP Approved Plots (104 (R) / 2022)
TNRERA Approved TN/6/Regularisation-Layout/10061/2022
Sri Ventakeshwara Nagar is DTCP & RERA Approved Layout and Total area is 2.47 Acres. Our Layout is located between Mangal Junction and Cheyyar Town. Our Layout is 7.55 Kms from Mangal Junction and 11.55 Kms from Cheyyar Busstand. Cheyyar Sipcot Boundry Starts from Mangal Junction & this park spans 2936.57 Acres . Our Layout is just 2.55 Kms from Cheyyar Sipcot Phase 2 Entrance (A Zone).
ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர் DTCP & RERA அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனையாகும். மொத்த பரப்பளவு 2.47 ஏக்கர். எங்கள் வீட்டு மனைகள் மாங்கல் சந்திப்பு (Mangal Koot Road) சாலைக்கும் செய்யார் நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. எங்கள் வீட்டு மனைகள் மாங்கல் சந்திப்பிலிருந்து 7.55 கி.மீ மற்றும் செய்யார் பேருந்து நிலையத்திலிருந்து 11.55 கி.மீ தொலைவில் உள்ளது. செய்யார் சிப்காட் எல்லை மாங்கல் சந்திப்பிலிருந்து (Mangal Koot Road) தொடங்குகிறது & இந்த சிப்காட் பூங்கா 2936.57 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. எங்கள் வீட்டு மனைகள் செய்யார் சிப்காட் Phase 2 நுழைவாயிலிலிருந்து (A மண்டலம்) 2.55 கி.மீ தொலைவில் உள்ளது.
Project Location Highlights:
Project Location’s Triangular Growth Drivers:
-
Cheyyar Sipcot
-
Cheyyar Town
-
Parandur Airport
எங்கள் மனைப்பிரிவு இருக்கும் இடத்தின் முக்கோண வளர்ச்சி காரணிகள்:
-
செய்யார் சிப்காட்
-
செய்யார் நகரம்
-
பரந்தூர் விமான நிலையம்
Project Location Highlights:
-
850 Meters - District Road ( Kanchi to Cheyyar)
-
2.55 Kms - Cheyyar SIPCOT Phase 2 ( A Zone )
-
7 Kms - Indo-American College.
-
7.55 Kms - Mangal Junction Koot Road
-
10 Kms - Cheyyar
-
15 Kms - AIMS CBSE School
-
19.25 Kms - Kanchipuram District Collector Office.
-
36.25 Kms - Parandur ( GreenField Airport )
எங்கள் மனைப்பிரிவு இருக்கும் இடத்தின் சிறப்பம்சங்கள்:
-
850 மீட்டர் - மாவட்ட சாலை (காஞ்சி - செய்யார்)
-
2.55 கிமீ - செய்யார் சிப்காட் Phase 2 (A Zone)
-
7 கிமீ - இந்தோ-அமெரிக்கன் கல்லூரி.
-
7.55 கிமீ - மாங்கல் சந்திப்பு கூட் சாலை
-
10 கிமீ - செய்யார்
-
15 கிமீ - AIMS சிபிஎஸ்இ பள்ளி
-
19.25 கிமீ - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
-
36.25 கிமீ - பரந்தூர் (கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்)
Site Location
For more information,
Please contact us @
+917358599189
Please submit the below contact form,
Our team will reach you soon.
